போஹா
அவல் (தேவையான அளவு) - 1 கப்
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - கையளவு
கொத்தமல்லி - 1 கட்டு
வெங்காயம் - 1 சுமாரான அளவு
உருளை கிழங்கு - 1 சிறியது
எண்ணை - தாளிக்க 2 சிறிதளவு
செய்முறை:
முதலில் அவலை தண்ணீரில் நனைத்து வைத்துகொள்ள வேண்டும். மிகவும் ஊறி விடாமல் பார்த்து கொள்ளவும். நறுக்கிய வெங்காயத்தை எடுத்து கொள்ளவும். வாணலியில் சிறிது என்னை விட்டு காய்ந்தவுடன் கடுகு சீரகம், கறிவேப்பலை(தேவைபட்டால்) போட்டு தாளிக்கவும். கடுகு பொரிந்தவுடன் வெங்காயத்தை போட்டு வதக்கவும், பின்பு மிகவும் சிறிய சதுர துண்டுகளாக்கப்பட்ட உருளை கிழங்கை போட்டு நன்கு வேகும் வரை வதக்கவும் பின்பு மஞ்சள் தூளை சேர்க்கவும். கடைசியில் அவலை சேர்த்து உப்பும் சேர்த்து கிளரவும் கொத்தமல்லி இலையை கில்லி போடவும். சூடாக பரிமாறவும். விருப்ப பட்டால் தேங்காயும் துருவி போட்டு கொள்ளலாம்.

No comments:
Post a Comment